ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாடு முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. அதற்கமைய இன்று யாழ். மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்கள் ,கோட்டங்கள் ,மற்றும் பிரதேச செயலகங்களில் நண்பகல் வரை தபால் மூல வாக்களிப்புகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றது.